FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 May 2022

SSLC, +1, +2 அரசுப் பொதுத் தேர்வு - தேர்வு மையத்தில் தேர்வு நடத்துவதற்கு தேவையான பொருட்கள் (Government Public Examination - Materials required at the examination center to conduct the Examination)...


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் அடிப்படை ஆய்வினை ( BaseLine Survey) 06.05.2022-க்குள் முடிக்க சிறப்பு அலுவலர் கடிதம் (Letter from the Special Officer to complete the BaseLine Survey by 06.05.2022) ந.க.எண்: 449/ C7/ ITK/ SS/ 2022, நாள்: -04-2022...


30 April 2022

மாணவர்களின் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுரை.


 மாணவர்களின் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுரை.










27 April 2022

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) உத்தரவு.








மிக மிக அவசரம் – பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) உத்தரவு.










மூன்றாம் பருவத்தேர்வு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்





 மூன்றாம் பருவத்தேர்வு துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி முதல் 13 ஆம்  தேதி வரை நடைபெறும். திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.











100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.












100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . மேலும் , அப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் . ஆகவே , அப்பள்ளியின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் , அரசு பள்ளிகளில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் உரிய முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் , புராதான கட்டடங்களை ( Heritage building ) சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்


இராஜஸ்தான் அரசு, தமது ஊழியர்களுக்கு CPS திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.





 இராஜஸ்தான் அரசு, தமது ஊழியர்களுக்கு CPS திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எடுத்த முயற்சி தொடர்பாக இன்று 26.04.2022 இந்து ஆங்கில நாளிதழ்களில் "வரலாற்று சிறப்புமிக்க மனிதநேய நடவடிக்கை" என தலைப்பிட்டு விளம்பரம் செய்துள்ளது. அதன் தமிழாக்கம்.







 இராஜஸ்தான் அரசு தனது 2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப் பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது.





இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.





 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.





கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.





NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?




ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.




ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.





ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.





இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.





கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.





படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.





NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :





NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.





இத்திட்டம் செயல்பட்டுவரும் விதம்  குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக் குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.





 இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100%  வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.




பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள்:





ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.





பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.





ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.





33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.





பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள்:





நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.





அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.





பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய தேவையிருக்காது.




தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு.




வரும் 22ம் தேதிக்குள் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்





கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் சேர 31 மாவட்டங்களில் மார்ச் 23ம் தேதி, புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 24ம் தேதி, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டும் 25ம் தேதி மாவட்ட அளவிலான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.



திருவள்ளூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டும். www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான கடைசி நாள் மார்ச் 22ம் தேதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



G.O Ms. No. 109 Dt: April 19, 2022 Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the Financial year 2022-2023 – With effect from 01.04.2022 to 30.06.2022 - Orders – Issued.


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அறிவிப்புகள் - Announcements of Youth Welfare and Sports Development Department - 2022-23


பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தாததால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... அதிருப்தி...!










பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை (Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)





 பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை (Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)...














நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகள், பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மற்றும் தொல்லியல் துறை புராதன கட்டிடங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking details of schools to celebrate the Centuries, schools where National Leaders were educated and where the ancient buildings of the Department of Archeology are located) ந.க.எண்: 029550 (1), (2), (3)/ என்2/ இ1/ 2022, நாள்: 22-04-2022...


இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அறிவிப்புகள் - Announcements of Youth Welfare and Sports Development Department - 2022-23


NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?RAJASTHAN state's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```





〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️





 🚫 *CPS ஒழிப்பு இயக்கம்* 🚫





             *மாநில மையம்*





〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️




```RAJASTHAN state's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```




வணக்கம்.




இராஜஸ்தான் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தொடர்பாக அம்மாநில 'தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை' நாடு முழுவதிலும் வெளியாகும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் *'ஒரு வரலாற்றுப்பூர்வ மனிதநேய முடிவு'* எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கை ஆங்கில தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக அலங்கரித்துள்ளது.




இது வெற்று விளம்பரமாக இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டி நாடுமுழுவதும் போராடி வரும் ஊழியர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் அரசு நிருவாகத்திற்கும் இடையேயான 'கோரிக்கையை வலுப்படுத்தும் பாலமாகவே' அமைந்துள்ளது எனலாம். ஏனெனில், அவ்விளம்பரம் ஒரு அரசின் சாதனை விளம்பரமாக இல்லாமல், ஊழியர்களின் & பொதுமக்களின் நிலையில் நின்று அவர்களுக்கான உரிமையின் நியாயத்தைப் பேசுவதாக, *இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு சேமநல அரசிற்கான பார்வையில்* அவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.




எனவே, *தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் குறிப்பாகப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், CPS ஒழிப்பு இயக்கம் பொறுப்புணர்வுடன் அவ்விளம்பரத்தைத் தமிழ்ப்படுத்தி இங்கே வெளியிடுகிறது.*




👇👇👇👇👇👇👇👇




👉 இராஜஸ்தான் அரசு தனது *2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப் பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக* அறிவித்தது.




👉 இதன் மூலம் *அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.*




👉 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.




👉 கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.




--- ----- ---- ----




*NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?*




★ ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.




★ ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.




★ ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.




★ இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.




★ கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.




★ படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.




--- ----- ---- ----




*NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :*




★ NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.




★ இத்திட்டம் செயல்பட்டுவரும் விதம்  குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக் குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.




★ இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100%  வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.




--- ----- ---- ----




*பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் :*




★ ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.




★ பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.




★ ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.




★ 33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.




--- ----- ---- ----




*பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள் :*




★ நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.




★ அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.




★ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய தேவையிருக்காது.




*- தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு*




பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி,  மேற்கண்டவாறு அதற்கான காரணத்தையும் ஒரு மாநில அரசே வெளியிட்டுள்ளது உள்ளபடியே மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவே உள்ளது.




தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக, இராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடே இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு.அசோக் ஹெலாட் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கோள்கிறோம்.





_தோழமையுடன்,_




*மாநில ஒருங்கிணைப்பாள்கள்*





_மு.செல்வகுமார்_





_சு.ஜெயராஜராஜேஸ்வரன்_





_பி.பிரெடெரிக் எங்கெல்ஸ்_




*மாநில நிதிக் காப்பாளர்*





_சி.ஜான் லியோ சகாயராஜ்_




*CPS ஒழிப்பு இயக்கம்* 





*மாநில மையம்*




அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்(Awarding of Best School Shields to Government / Government Aided / Panchayat Union / Municipality / Corporation Primary / Middle Schools for the year 2020-21 - Proceedings of the Director of Elementary Education & Evaluation List for Selecting the Best School)...


சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்





அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்க சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்








22 April 2022

பள்ளி மேலாண்மைக் குழு - மறுகட்டமைப்பு (SMC Reconstitution) - அழைப்பிதழ் (Invitation) - நிகழ்ச்சி நிரல் (Agenda and Checklist) - உறுதிமொழி (Pledge for SMC members) - பார்வையாளர் குறிப்புகள் & படிவம் (Observer Guidelines & Observation Format) - சான்றிதழ் - மாதிரி (SMC Certificate Model)...


6 March 2022